மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் : 'நேருவின் சிந்தனைகள்' பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை 2021 ஏப்ரல் 30 மாலை 5 மணி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் :  'நேருவின் சிந்தனைகள்'  

சிறப்புரை : பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி, சென்னை  

 2021 ஏப்ரல் 30  மாலை 5 மணி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிகழ்ச்சியில் 
'நேருவின் சிந்தனைகள்'  உரை 
ஏப்ரல் 30 - 2021
மாலை 5 மணி.

'' எனக்குப் பிடித்த 'நேருவின் சிந்தனைகள்' பல உண்டு.
அவற்றில் ஒன்று - 
"அரசாங்கத்தின் மொழியில்தான் ஓர் அரசாங்கம் பேச முடியும்."

"A government can only speak the language of a government."
(in the Constituent Assembly 17 May 1949)

யாரும் தவறாகப் பொருள் கொண்டு விடக் கூடாது என்பதற்காக - 
நினைவிருக்கட்டும் - ஜவஹர்லால் நேரு, ஓர் ஆகச் சிறந்த ஜனநாயகவாதி. 
வியப்பாக இருக்கிறது.  ஒருவரால் வலிந்து தவறாகப் பொருள் கொள்ள முடியுமா? நேரு குறிப்பிடும் 'அரசாங்கத்தின் மொழி' - மக்கள் பேசும் எந்த மொழியும் அல்ல. அரசு நிர்வாகம் அதன் தொனியில் அதன் பாணியில் தான் பேசும் என்பதே இதன் பொருள்." - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...