இயற்கை அளித்த கொடைகள்- தினம் ஒரு தகவல். .கற்பூரவல்லி Indian borage கட்டுரையாசிரியர்: அரவிந்தன் தொடர் மழை,குளிர் ஒருபுறம் என்றால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு மறுபுறம். இயற்கை ஒருபுறம் உலகில் சமநிலை நிலவ நன்மைகளையும்,தீமைகளையும் கலந்தே நமக்களித்தாலும்,அதற்கான தீர்வையும…