தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். 1925ம் ஆண்டில் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ - இயற்பியல் (அப்போது பிஎஸ்சி இல்லை). கல்வியைத் தொடங்கி அதே கல்லூரியில் எம்.ஏ பட்டமும் பெற்றார். பின்னர் எஃப்.எல் (சட்டம்) பயில சென்னை வந்தார். 1928 ம் ஆண்டு "பாரிஸ்டர்" படி…