முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்
ஒருங்கிணைந்த நிர்வகிக்கும் கடன் சொத்துகள்,
2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட
25% அதிகரித்து ரூ. 58,135 கோடிகள்
ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம்
14% அதிகரித்து ரூ . 979 கோடிகள்
தனித்த
நிர்வகிக்கும் கடன் சொத்துகள், 27% அதிகரித்து ரூ . 52,614 கோடிகள்
தனித்த வரிக்கு பிந்தைய
லாபம், 16% அதிகரித்து ரூ . 971 கோடிகள்
நிர்வாகத்தின்
கருத்து (Management
Quote)
இந்த நிகழ்வின் போது பேசிய நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் (George Alexander Muthoot, Managing Director)),“பெருந்தொற்றால் ஏற்பட்ட தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற கடன் நடத்தை காரணமாக தங்கம் அல்லாத கடன் வழங்கும் வணிகத்தை குறைத்துக் கொள்ள நாங்கள் உணர்வுபூர்வமாக முடிவு எடுத்தோம். தங்கம் அல்லாத கடன் வழங்கும் வணிகத்தின் உத்திகளை மறுவடிவமைத்து வருகிறோம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுவதால் நாங்கள் வலிமையாக வெளிப்படுவோம் என்று நம்புகிறோம். தங்க நகைக் கடனில், மீதமுள்ள 3 காலாண்டுகளில் சராசரியாக 15% வளர்ச்சியை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட்–ன் ஒருங்கிணைந்த நிதி நிலை முடிவுகள் (Consolidated Results of Muthoot Finance Ltd)
முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Muthoot Finance Ltd) –ன் ஒருங்கிணைந்த கடன் சொத்துகள் மேலாண்மை (Assets under management) செய்யப்படும் தொகை, 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 25% அதிகரித்து ரூ. 58,135 கோடியாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.46,501 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் (Consolidated Profit after tax) 14% அதிகரித்து ரூ. 979 கோடியாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ. 858 கோடியாக இருந்தது.
|
முதல் காலாண்டு FY22 |
நான்காம் காலாண்டு FY21 |
QoQ % |
முதல்காலாண்டு FY21 |
YoY % |
FY21 |
குழும கிளை நெட்வொர்க் |
5,443 |
5,451 |
(0.15)% |
5,330 |
2% |
5,451 |
குழுமத்தின் மொத்த கடன் சொத்துகள் (ரூ.கோடிகளில்) |
58,135 |
58,280 |
(0.25)% |
46,501 |
25% |
58,280 |
குழுமத்தின் ஒருங்கிணைந்த லாபம் (ரூ.
கோடிகளில் ) |
979 |
1,024 |
(4)% |
858 |
14% |
3,819 |
குழுமத்தின்
ஒருங்கிணைந்த மொத்த கடன் சொத்துகளில் பங்களிப்பு |
||||||
முத்தூட் ஃபைனான்ஸ் |
52,493 |
52,394 |
(0.19)% |
40,906 |
28% |
52,394 |
துணை நிறுவனங்கள் |
5,642 |
5,886 |
(4)% |
5,595 |
1% |
5,886 |
குழுமத்தின்
ஒருங்கிணைந்த மொத்த லாபத்தில் பங்களிப்பு |
||||||
முத்தூட் ஃபைனான்ஸ் |
969 |
991 |
(2)% |
835 |
16% |
3,700 |
துணை நிறுவனங்கள் |
10 |
33 |
(70)% |
23 |
(57)% |
119 |
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களின் தனித்த நிதி நிலை முடிவுகள் (Standalone Results of Muthoot Finance Ltd and its subsidiaries)
முத்தூட்
ஃபைனான்ஸ் நிறுவனம்
(Muthoot
Finance Ltd -MFIN)), தங்க நகைக் கடன்
வழங்குவதில், வழங்கப்பட்ட கடன் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய
நிறுவனமாகும். இதன் நிகர லாபம் 2021-22 ஆம் முதல் காலாண்டில் 16% அதிகரித்து ரூ. 971 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.
841 கோடியாக இருந்தது.
கடன் சொத்துகள் 27% வளர்ச்சி கண்டு ரூ. 41,296 கோடியிலிருந்து ரூ. 52,614கோடிகளாக உயர்ந்துள்ளது.
முதல்
காலாண்டில், தங்கக் கடன் சொத்துகள் ரூ. 142 கோடி அதிகரித்துள்ளது.
முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் { Muthoot Homefin (India) Ltd - MHIL), முழுமையான துணை நிறுவனம். வழங்கப்பட்ட கடன் ரூ. 1705 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில்.1979 கோடியாக இருந்தது. .
2021-22 ஆம் நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடன் சுமார் ரூ. 1 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 46 கோடியாக இருக்கிறது..
இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.
59 கோடியாக இருந்தது.வரிக்கு பிந்தைய லாபம் 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 0.48 கோடியாக இருக்கிறது..
இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.0.
41 கோடியாக இருந்தது.
மொத்த கடன் சொத்துக்கும் இதன் மூன்றாம் நிலை (Stage III) சொத்துக்குமான
விகிதம் ஜூன் 30, 2021 நிலவரப்படி 5..94% ஆக உள்ளது. நிலை 3
இ.சி.எல் ஒதுக்கீடு 4.12% ஆக உள்ளது.
பெல்ஸ்டார் மைக்ரோஃபைனான்ஸ் லிமிடெட் { M/s. Belstar Microfinance Limited - BML)}, ஆர்.பி.ஐ-ல் பதிவு செய்ய்யப்பட்ட மைக்ரோ ஃபைனான்ஸ் என்.பி.எஃப்.சி (micro finance NBFC) மற்றும் துணை நிறுவனமாகும். இதன் பங்கு மூலதனத்தில் 70.01% பங்குகளை முத்தூட் ஃபைனான்ஸ் வைத்திருக்கிறது. வழங்கப்பட்ட கடன், 19% அதிகரித்து ரூ. 3,072 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ. 2,575 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 2 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 15 கோடியாக இருந்தது. இதன் மூன்றாம் நிலை (Stage III) சொத்துக்குமான விகிதம் ஜூன் 30, 31, 2021 நிலவரப்படி 3.67% ஆக உள்ளது. நிலை 3 இ.சி.எல் ஒதுக்கீடு 1.25% ஆக உள்ளது.
முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Muthoot Insurance Brokers Pvt Limited-MIBPL), ஐ.ஆர்.டி.ஏ.ஐ-ல் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு
திட்டங்களின் நேரடி புரோக்கர் நிறுவனமான இது முற்றிலும்
சொந்தமான துணை நிறுவனமாகும். மொத்த பிரீமிய வசூல், 2021-22 ஆம் நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் ரூ.61 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.44 கோடிகளாக இருந்தது.
இந்த நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம்,
2021-21 ஆம் நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் ரூ. 4.31 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ. 4.16 கோடிகளாக இருந்தன.
முத்தூட் மணி லிமிடெட் (Muthoot Money Ltd - MML)), கடந்த 2018 அக்டோபர் மாதத்தில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு துணை நிறுவனமானது. எம்.எம்.எல் என்பது ஆர்.பி.ஐ-ல் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இது முக்கியமாக வாகனங்களுக்கான கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், கார்கள், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான கடன்களை வழங்கி வருகிறது
2021 ஜூன் 30 நிலவரபப்டி, இதன் வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 333 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ. 497 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் முதல் காலாண்டில் மொத்த வருமானம் ரூ. 11 கோடியாக உள்ளது. 2021-22 ஆம் முதல் காலாண்டில் நிகர இழப்பு ரூ. 0.11 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலக் கட்டத்தில் ரூ. 2.47 கோடி இழப்பாக இருந்தது. இதன் மூன்றாம் நிலை (Stage III) சொத்துக்குமான விகிதம் ஜூன் 30, 31, 2021 நிலவரப்படி 18.85% ஆக உள்ளது. நிலை 3 இ.சி.எல் ஒதுக்கீடு 14.28% ஆக உள்ளது.
நிதி நிலை முக்கிய அம்சங்கள் (Financial Highlights -MFIN):
|
முதல் காலாண்டு FY22 |
நாண்காம்
காலாண்டு FY21 |
QoQ % |
முதல் காலாண்டு FY21 |
YoY % |
|
(ரூ. கோடியில்) |
(ரூ. கோடியில்) |
மாற்றம் |
(ரூ. கோடியில்) |
மாற்றம் |
மொத்த வருமானம் |
2,715 |
2,828 |
(4)% |
2,385 |
14% |
வரிக்கு முந்தைய லாபம் |
1,300 |
1,350 |
(4)% |
1,125 |
16% |
வரிக்கு பிந்தைய லாபம் |
971 |
996 |
(3)% |
841 |
16% |
ஒரு பங்கு வருமானம் (அடிப்படை) ரூ. |
24.21 |
24.81 |
(2)% |
20.96 |
16% |
கடன் சொத்துகள் |
52,614 |
52,622 |
(0.02)% |
41,296 |
27% |
கிளைகள் |
4,625 |
4,632 |
(0.15)% |
4,573 |
1% |
விவரம் |
Q1 FY22 |
Q4 FY21 |
Q1 FY21 |
கடன் சொத்துகளின் சராசரி வருமானம் |
7.38% |
7.73% |
8.10% |
பங்கு மூலதனம் மீதான
சராசரி வருமானம் |
25.37% |
27.08% |
28.16% |
ஒரு பங்கின் புத்தக மதிப்பு (ரூ.) |
383.33 |
379.70 |
306.99 |
விவரம் |
Q1 FY22 |
Q4 FY21 |
Q1 FY21 |
மூலதன தன்னிறைவு விகிதம் |
27.32 |
27.39 |
26.30 |
பங்கு மூலதனம் மற்றும் கையிருப்புகள் (ரூ.
கோடிகளில்) |
15,384 |
15,239 |
12316 |
வணிகம் முக்கிய அம்சங்கள் (Business Highlights - MFIN):
விவரம் |
Q1 FY22 |
Q1 FY21 |
வளர்ச்சி
(YoY) |
கிளை நெட் ஒர்க் |
4,625 |
4,573 |
1% |
தங்க நகைக் கடன் நிலுவை (ரூ.கோடிகளில்) |
52,069 |
40,495 |
29% |
கடன் இழப்புகள் (ரூ.கோடிகளில்) |
9 |
3 |
200% |
நிர்வகிக்கும் மொத்த கடன் சொத்து மதிப்பில் கடன் இழப்புகள் % |
0.017% |
0.007% |
143% |
ஒரு கிளையின் சராசரி தங்கக் கடன் (ரூ.கோடிகளில்) |
11.26 |
8.86 |
27% |
கடன் கணக்குகளின் எண்ணிக்கை (லட்சத்தில்) |
85 |
76 |
12% |
அடமானம் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் மொத்த எடை (டன்களில்) |
171 |
165 |
4% |
கடன் சராசரி அளவு |
61,080 |
53,426 |
14% |
பணியாளர்களின் எண்ணிக்கை |
25,397 |
25,430 |
(0.13)% |
துணை நிறுவனங்கள் (Subsidiaries):
முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Muthoot Insurance Brokers Pvt Limited): ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பில் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் நேரடி புரோக்கர் நிறுவனம். இது பட்டியலிடப்படாத தனியார் நிறுவனமாகும். இது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு முழுக்க சொந்தமான துணை நிறுவனமாகும். இது பல்வேறு நிறுவனங்களின் ஆயுள் மற்றும் ஆயுள் சாரா காப்பீட்டு திட்டங்கள் இரண்டையும் தீவிரமாக விநியோகித்து வருகிறது. 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 343,500 பாலிசிகளை விநியோகித்துள்ளது. பாரம்பரியம், டேர்ம் பிளான் மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகள் மூலம் முதல் ஆண்டு பிரீமியமாக ரூ. 305 பில்லியன் வசூலித்துள்ளது. இது முந்தையை 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,35,000 பாலிசிகளாகவும் முதல் ஆண்டு பிரீமியம் வசூல் ரூ. 182 பில்லியன் ஆக இருந்தது.
முக்கிய வணிக அம்சங்கள் ( Key Business Parameters)
விவரங்கள் |
முதல் காலாண்டு FY 22 |
நான்காம் காலாண்டு FY 21 |
முதல் காலாண்டு FY 21 |
FY 21 |
மொத்த பிரீமிய வசூல் (ரூ. மில்லியன்களில்) |
606 |
1,479 |
443 |
4,055 |
பாலிசிகளின் எண்ணிக்கை |
3,53,967 |
12,24,866 |
1,42,421 |
32,23,737 |
மொத்த வருமானம் (ரூ. மில்லியன்களில்) |
69 |
142 |
64 |
467 |
வரிக்கு பிந்தைய லாபம் (ரூ. மில்லியன்களில்) |
43 |
97 |
42 |
316 |
முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் (Muthoot Homefin (India) Limited): எம்.ஹெச்.ஐ.எல்,
தேசிய வீட்டு
வசதி வங்கியில் (National Housing
Bank - NHB) பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டு
வசதி நிதி நிறுவனமாகும். இது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழுமையான
துணை
நிறுவனமாகும்.
எம்.ஹெச்.ஐ.எல்-ன் முக்கியக் குறிக்கோள், குறைந்த,
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முறையான வீட்டு
வசதிக் கடன் வழங்குவதாக உள்ளது. இது வாங்கக் கூடிய விலையுள்ள வீடுகளுக்கு கடன்
வழங்குவதில் (Affordable
Housing Finance) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அடிப்படையில் இது சிறு வீட்டுக்
கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதன் கார்ப்பரேட் அலுவலகம் மும்பையில்
அமைந்திருக்கிறது. மேலும், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (Hub and Spoke’) மாதிரியில்
ஒருங்கிணைந்த செயல்முறையில் இயங்குகிறது. எம்.ஹெச்.ஐ.எல், 14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் செயல்படுகிறது – மகாராஷ்டிரா (மும்பை உட்பட), குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்
பிரதேசம், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், தமிழ்நாடு, டெல்லி மற்றும் புதுச்சேரியில்
செயல்பட்டு வருகிறது.
விவரங்கள் |
முதல் காலாண்டு FY 22 |
நான்காம் காலாண்டு Q4 FY 21 |
முதல் காலாண்டு FY 21 |
FY 21 |
கிளைகளின் எண்ணிக்கை |
108 |
108 |
107 |
108 |
விற்பனை அலுவலங்கள் எண்ணிக்கை |
108 |
108 |
107 |
108 |
பணியாளர்கள் எண்ணிக்கை |
260 |
301 |
344 |
301 |
|
|
|
|
|
வழங்கப்பட்ட கடன்கள் |
17,048 |
17,042 |
19,787 |
17,042 |
|
|
|
|
|
மூலதன தன்னிறைவு விகிதம் |
53% |
50% |
47% |
50% |
|
|
|
|
|
மொத்த வருமானம் |
460 |
742 |
588 |
2,409 |
மொத்த செலவு |
453 |
675 |
582 |
2,240 |
வரிக்கு முந்தைய லாபம் |
7 |
67 |
6 |
169 |
வரிக்கு பிந்தைய லாபம் |
5 |
50 |
4 |
126 |
பங்குதாரர்களின் நிதி |
4,392 |
4,387 |
4,264 |
4,387 |
மொத்த கடன் நிலுவைகள் |
11,014 |
12,397 |
15,062 |
12,397 |
மொத்த சொத்துகள் |
15,406 |
16,784 |
19,326 |
16,784 |
|
|
|
|
|
மூன்றாம் நிலை கடன் சொத்துகள் |
1,012 |
681 |
337 |
681 |
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள் % |
5.94% |
4.00% |
1.70% |
4.00% |
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
309 |
207 |
241 |
207 |
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
361 |
261 |
309 |
261 |
மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு% |
2.12% |
1.53% |
1.56% |
1.53% |
பி.எம்.எல், 1988 ஜனவரி
மாதம் பெங்களூரில் நிறுவப்பட்டது. மேலும் இந்த
நிறுவனம் 2001 மார்ச்
மாதத்தில் வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டது. 2013
டிசம்பர் 11 முதல் இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ - அமைப்பால், ‘வங்கி சாரா நிதி நிறுவனம்
- நுண் கடன் நிறுவனம் (“NBFC-MFI”) என
மறுவகைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. பி..எம்.எல்,
நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (equity share
capital) 70.01% முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் வசம் உள்ளது. பி.எம்.எல்,
2008 செப்டம்பரில் ஹேண்ட் இன் ஹேண்ட் (Hand in Hand)
என்கிற குழுமத்தை கையக்கப்படுத்தியது.
2021 ஜூன் 30, நிலவரப்படி, பி.எம்.எல்-ன் செயல்பாடுகள் 18 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன்
பிரதேசத்தில் (தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட்,
உத்தரகண்ட் மேற்கு வங்கம், , திரிபுரா மற்றும் புதுச்சேரி) செயல்பட்டு
வருகிறது. இது 651 கிளைகள், 170 பிராந்திய அலுவலகங்கள்,
4,651 பணியாளர்களை கொண்டுள்ளது.
அதன் மொத்த வழங்கப்பட்ட கடன் 2009 மார்ச்
மாதத்தில் ரூ. 0.20 மில்லியனிலிருந்து 2020 ஜூனில் ரூ. 30,721 மில்லியனாக வளர்ந்துள்ளது. 2021-22 ஆம் முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய
நிகர லாபம் ரூ.
20
மில்லியன் மற்றும் நிகர மதிப்பு ரூ. 5,431 மில்லியன் ஆக
உள்ளது.
விவரங்கள் |
Q1 FY22 |
Q4 FY21 |
Q1 FY21 |
FY 21 |
கிளைகள் எண்ணிக்கை
|
651 |
649 |
603 |
649 |
பணியாளர்கள் எண்ணிக்கை |
4,651 |
4,562 |
4,197 |
4,562 |
|
|
|
|
|
மொத்தம் வழங்கப்பட்ட கடன் |
30,721 |
32,999 |
25,754 |
32,999 |
|
|
|
|
|
மூலதன தன்னிறைவு விகிதம் |
23% |
22% |
26% |
22% |
|
|
|
|
|
மொத்த வருமானம் |
1,635 |
1,641 |
1,171 |
5,532 |
மொத்த செலவு |
1,616 |
1,511 |
983 |
4,962 |
வரிக்கு முந்தைய லாபம் |
19 |
130 |
188 |
570 |
வரிக்கு பிந்தைய லாபம் |
20 |
117 |
145 |
467 |
|
|
|
|
|
பங்குதாரர்களின் நிதி |
5,431 |
5,417 |
5,131 |
5,417 |
மொத்த கடன் நிலுவைகள் |
25,832 |
29,256 |
23,454 |
29,256 |
மொத்த சொத்துகள் |
31,263 |
34,673 |
28,585 |
34,673 |
|
|
|
|
|
மூன்றாம் நிலை கடன் சொத்துகள் |
1,126 |
783 |
287 |
783 |
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள்% |
3.67% |
2.37% |
1.11% |
2.37% |
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
742 |
618 |
284 |
618 |
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
1,273 |
980 |
418 |
980 |
மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு% |
4.14% |
2.97% |
1.62% |
2.97% |
ஆசியா அஸெட் ஃபைனான்ஸ் பி.எல்.சி (Asia Asset Finance PLC, (AAF)), கொழும்பு, இலங்கை, டிசம்பர் 31, 2014 அன்று முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு துணை நிறுவனமாக மாறியது. முன்னர், ஃபைனான்ஸ் அண்ட் லேண்ட் சேல்ஸ் (Finance and Land Sales) என அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 49 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இது இலங்கை மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சேவை செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.
2021 ஜூன் 30, நிலவரப்படி, ஏ.ஏ.எஃப்-ன் மொத்த மூலதனத்தில் 72.92% அதாவது
91 மில்லியன் பங்குகள் முத்தூட் ஃபைனான்ஸ் வசம் இருக்கிறது.
முக்கிய நிதி நிலை அம்சங்கள் (LKR in millions) |
||||
விவரங்கள் |
Q1 FY22 |
Q4 FY 21 |
Q1 FY 21 |
FY 21 |
இலங்கை
ரூபாய்/
இந்திய
ரூபாய் |
0.3722875 |
0.3677855 |
0.40386 |
0.3677855 |
கிளைகள் எண்ணிக்கை
|
48 |
48 |
29 |
48 |
பணியாளர்கள் எண்ணிக்கை |
425 |
427 |
461 |
427 |
|
|
|
|
|
வழங்கப்பட்ட
கடன் |
14,289 |
14,002 |
13,481 |
14,002 |
|
|
|
|
|
மூலதன
தன்னிறைவு விகிதம் |
14% |
17% |
16% |
17% |
|
|
|
|
|
மொத்த வருமானம் |
678 |
785 |
697 |
2,952 |
மொத்த செலவு |
650 |
743 |
714 |
2,865 |
வரிக்கு முந்தைய லாபம் |
28 |
42 |
(17) |
87 |
வரிக்கு பிந்தைய லாபம் |
10 |
28 |
(17) |
45 |
|
|
|
|
|
பங்குதாரர்களின் நிதி |
2,232 |
2,222 |
2,155 |
2,222 |
மொத்த கடன் நிலுவைகள் |
13,829 |
13,128 |
12,502 |
13,128 |
மொத்த சொத்துகள் |
16,061 |
15,350 |
14,657 |
15,350 |
முத்தூட்
மணி லிமிடெட்
(Muthoot Money Limited):
முத்தூட் மணி லிமிடெட் (எம்.எம்.எல்), 2018 அக்டோபர் மாதத்தில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு துணை
நிறுவனமானது. எம்.எம்.எல், ஆர்.பி.ஐ-ல் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனம். இது முக்கியமாக கார்கள், இரு சக்கர
வாகனங்கள், வர்த்தக வாகனங்களுக்கான கடன்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், எந்திரங்கள் / கருவிகள் வாங்குவதற்கான கடன்களையும் வழங்கி வருகிறது.
இதன் நடவடிக்கைகள் இப்போது ஹைதராபாத்தை மையமாகக் கொண்டுள்ளன. சமீபத்தில், இந்த நிறுவனம் வணிக வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான கடன்களை வழங்கத் தொடங்கி இருக்கிறது. கிரிசில் லிமிடெட், இதன் நீண்ட கால கடன் பத்திரங்களுக்கு ஏஏ /
நிலையானது (AA/Stable) மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
விவரங்கள் |
Q1 FY 22 |
Q4 FY 21 |
Q1 FY 21 |
FY 21 |
கிளைகள் எண்ணிக்கை
|
11 |
14 |
18 |
14 |
பணியாளர்கள் எண்ணிக்கை |
143 |
188 |
245 |
188 |
|
|
|
|
|
மொத்தம்
வழங்கப்பட்ட கடன் |
3,326 |
3,668 |
4,966 |
3,668 |
|
|
|
|
|
மூலதன
தன்னிறைவு விகிதம் |
33% |
29% |
21% |
29% |
|
|
|
|
|
மொத்த வருமானம் |
106 |
157 |
198 |
697 |
மொத்த செலவு |
108 |
148 |
193 |
656 |
வரிக்கு முந்தைய லாபம் |
(2) |
9 |
5 |
41 |
வரிக்கு பிந்தைய லாபம் |
(1) |
4 |
(25) |
37 |
|
|
|
|
|
மூன்றாம் நிலை கடன் சொத்துகள் |
627 |
314 |
180 |
314 |
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள் (%) |
18.85% |
8.56% |
3.62% |
8.56% |
கிளைகள் எண்ணிக்கை
|
152 |
129 |
170 |
129 |
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
189 |
172 |
192 |
172 |
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
5.68% |
4.69% |
3.87% |
4.69% |
பங்குதாரர்களின் நிதி |
|
|
|
|
மொத்த கடன் நிலுவைகள் |
1,099 |
1,099 |
1,037 |
1,099 |
மொத்த சொத்துகள் |
2,207 |
2,789 |
4,161 |
2,789 |
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு |
3,306 |
3,888 |
5,198 |
3,888 |