நம் தமிழ் மக்களிடையே நிதிச் சேவை மற்றும் பங்குச் சந்தை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதே, நிதி & முதலீடு - தமிழ் இணைய இதழ்.
வ்ங்கி, நிதிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் (ஆயுள், ஆரோக்கியம், வாகனம்), வருமான வரி பற்றிய விவரங்களை எளிதில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்துக் கொண்டிருக்கிறது, நிதி & முதலீடு.