முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!: வழிகாட்டும் நாணயம் விகடன்
Risk Management in Investments
தனிநபர் நிதி மேலாண்மை வார இதழ் நாணயம் விகடன்
நடத்தும் 'முதலீட்டில் ரிஸ்க்
மேனேஜ்மென்ட்! ' என்கிற
ஆன்லைன் நிகழ்ச்சி 2021, மே 15, சனிக் கிழமை
காலை
10.30 மணி
முதல்
12 மணி
வரை
நடக்கிறது.
நிதி ஆலோசகர் திரு. கா.ராமலிங்கம்,
இணை நிறுவனர், Holisticinvestment.in, இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார்.
முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர்
விளக்கம் அளிக்கிறார்.
சிறு
சேமிப்பு தொடங்கி பங்குச் சந்தை
சார்ந்த முதலீடுகள் வரை
அனைத்து முதலீடுகளிலும் இடர்ப்பாடு (ரிஸ்க் _ இருக்கிறது. ஓவ்வொரு வகை
முதலீட்டிலும் ஒரு
வகையான
இடர்ப்பாடு இருக்கிறது. சில
முதலீடுகளில் இடர்ப்பாடு குறைவாக இருக்கிறது. சில
முதலீடுகளில் இடர்ப்பாடு குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில், எடுக்கும் இடர்ப்பாட்டுக்கு ஏற்ப
அதிக
வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இடர்ப்பாடு என்றால் என்ன?
அதனை
எப்படி
நிர்வகிப்பது? அதிக
லாபம்
பெற
என்ன
செய்ய
வேண்டும் என்பது
குறித்த வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் - முதலீட்டில் ரிஸ்க்
மேனேஜ்மென்ட்!.
இந்த நிகழ்வில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்தக் குடிமக்கள் என
அனைத்து தரப்பினரும் பங்கேற்று பலன்
பெற
முடியும். ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள், முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் இதில்
பங்கேற்று பயன்
பெற
முடியும்.
கட்டணம் ரூ.
350. முன்
பதிவு
செய்ய
https://bit.ly/3mO05XC