தங்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்ஷய திரிதியை தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,474.
இந்த 2021 ஆம் வருட அக்ஷய திரிதியை விலை (மே 13, 2021 இன்றைய விலை) 1 கிராம் 4,496.
எந்த ஒரு பெரிய லாபமும் இல்லை. விற்பனை செய்பவர்களுக்கு லாபம். வாங்குபவர்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை.
இதுவே ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் (Small Cap Fund) -ல் முதலீடு கடந்த ஆண்டு வருமானம் 80% முதல் 110% வரை கொடுத்துள்ளது.
இந்த வருட அக்ஷய திரிதியை அன்று எங்கு முதலீடு செய்வீர்கள்?
1. தங்கம் அல்லது தங்க ஃபண்ட்
2. ஸ்மால் கேப் ஃபண்ட்
3.மிட்கேப் ஃபண்ட்
4. ஃபிளக்ஸி அல்லது மல்டி கேப் ஃபண்ட்
க.முரளிதரன்
முதலீட்டு ஆலோசகர்