உலகின்
டாப்
100 இன்ஷூரன்ஸ்
நிறுவனங்கள்:
நம்ம எல்.ஐ.சி-க்கு
10 வது
இடம்!
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட 'பிராண்ட் ஃபைனான்ஸ்' என்ற நிறுவனம், 2021-ம் ஆண்டுக்கான உலகின் டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஜெர்மனி - ஒரு நிறுவனம்
பிரான்ஸ் - ஒரு நிறுவனம்
அமெரிக்கா - 2 நிறுவனங்கள்
சீனா - 5 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.