2021 மார்ச் ஜி.எஸ்.டி வரி வசூலில் சாதனை: மூன்று முக்கிய காரணங்கள்..!
சரக்கு
மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 2021 மார்ச் மாதத்தில், 27% அதிகரித்து 2021 ரூ.1.24
கோடி (Rs 1,23,902 crore) ஆக அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி வசூலில் கடந்த ஆறு மாதமாக ரூ. 1 லட்சம் கோடிக்கு அதிகமாக இருந்து வருகிறது.
மூன்று முக்கிய காரணங்கள்..!
1. மத்திய அரசு, கடந்த சில மாதங்களாக போலி ஜி.எஸ்.டி ரசீதுகளை களைந்து வரி வசூலை அதிகப்படுத்தி இருப்பது..!
2. கொரானா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவது..!
2. 2021
மார்ச்-ல் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் வருமான வருவாய் 70%
அதிகரித்திருப்பது