புதிய பங்கு வெளியிடும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்..!
ஆதித்ய
பிர்லா கேப்பிட்டல் (Aditya Birla Capital) குழுமத்தை சேர்ந்த ஆதித்ய பிர்லா
சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (Aditya Birla Sun Life Mutual Fund) நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில்
(ஐ.பி.ஓ) களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி திரட்ட உள்ளது.
சிறப்பு
அம்சங்கள்..!
# ஆதித்ய
பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் : இந்தியாவின் நான்காவது பெரிய மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனம்.
$ நிர்வகிக்கும்
சொத்து மதிப்பு ரூ. 2.55 லட்சம் கோடியாகும்.