நிஃப்டி 50 குறியீட்டில் டாடா குழுமத்தின் 5 நிறுவனங்கள்..!
டாடா குழுமத்தை சார்ந்த டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், 2021 மார்ச் 31 முதல் நிஃப்டி 50 குறியீட்டில் இடம் பெறப்போகிறது.
கெயில் நிறுவனத்துக்கு பதிலாக டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், நிஃப்டி இண்டெக்ஸ்-ல் இடம் பெறுகிறது.
இதனை அடுத்து மூலம் டாடா குழுமத்தின் 5
நிறுவனங்கள் நிஃப்டி 50 இண்டெக்ஸ்-ல் இடம் பெற இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ்
டி.சி.எஸ்
டைட்டன்
டாடா டீ
ஆகிய 4 நிறுவனங்கள் ஏற்கனவே நிஃப்டி 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கின்றன