பி.எஃப் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? Employees pension minimum payout to ₹3,000
பி.எஃப் குறைந்தபட்ச பென்ஷன் தொகை தற்போது ரூ. 1000 ஆக உள்ளது.
இதனை ரூ. 3,000 ஆக உயர்த்த தொழிலாளர் நலப் பிரிவுக்கான
பாராளுமன்ற நிலைக்குழு (Parliamentary Standing Committee on
Labour) மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்திருக்கிறது.