எல்.ஐ.சி பீமா ஜோதி: மாத சம்பளரக்காரகளுக்கான கடைசி நேர வருமான வரிச் சேமிப்புக்கான புதிய திட்டம்..! |
இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனமன எல்.ஐ.சி
ஆஃப் இந்தியா, பீமா ஜோதி (LIC Bima Jyoti Plan No 860) என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி
இருக்கிறது.
இது மாத சம்பளரக்காரகளுக்கான கடைசி நேர வருமான
வரிச் சேமிப்புக்கான புதிய திட்டமாக உள்ளது.
எல்.ஐ.சி பீமா ஜோதி திட்டத்திற்கான தகுதி விவரங்கள்
சேருவதற்கான குறைந்தபட்ச வயது: 90 நாட்கள்
சேருவதற்கான அதிகபட்ச வயது : 65 ஆண்டுகள்
முதிர்ச்சியின் குறைந்தபட்ச வயது : 18 ஆண்டுகள்
முதிர்ச்சியின் அதிகபட்ச வயது : 75 ஆண்டுகள்
பாலிசி காலம் : 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
பிரீமியம் செலுத்தும் காலம்: பாலிசி காலத்திலிருந்து 5 ஆண்டுகள் குறைவு.
உதாரணத்துக்கு 15 ஆண்டுகள் பாலிசி என்றால் 10 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டும்
பிரீமியம் கட்டணம் செலுத்தும் முறை: மாதம், காலாண்டு, அரை ஆண்டு மற்றும் ஆண்டு
குறைந்தபட்ச கவரேஜ் தொகை : ரூ. 1 லட்சம்
அதிகபட்ச கவரேஜ் தொகை:
எவ்வளவு வேண்டுமானாலும்