மொத்தப் பக்கக்காட்சிகள்

வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்..!, 2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்'

வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்..!, 2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்'

 

 நாணயம் விகடன் & ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘வாழ்க்கையை வளமாக்கும் திட்டமிடல்..!, 2020 - படிப்பினை & 2021 நிதித் தீர்மானங்கள்' என்ற நிகழ்ச்சி, ஜனவரி 10 காலை 10 - 12 மணிக்கு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

 

இதில், பட்டிமன்றம் ராஜா, முதலீட்டு ஆலோசகர் .நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கே.எஸ்.ராவ், முதலீட்டாளர் கல்வி பிரிவு உதவி துணை தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

 

அனுமதி இலவசம்!

 

பதிவு செய்ய https://bit.ly/2KSw5v3  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...