ஆக்ஸிஸ் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஃபண்ட்
முக்கிய
அம்சங்கள் (Highlights):
-
·
இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும்
எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட், பங்குச்
சந்தை சார்ந்த திட்டம் (open ended equity scheme) ஆகும். இந்த
ஃபண்ட் சீர்குலைக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை
(disruptive growth opportunities) மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு சூழ்நிலைகள் கருப்பொருளைப்
(special situations theme) பின்பற்றுகிறது
·
சீர்குலைவு, இடையூறு என்பவை நம்மைச் சுற்றியே உள்ளது. அது நம்மை துரிதப்படுத்துகிறது.
அது புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கிறது - குறிப்பிடத்தக்க நீண்ட கால மதிப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
·
உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் மற்றும் பரவலாக அனைத்து
சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளிலும் இடையூறு மூலம் ஏற்பட்ட பாதிப்பால் தற்போது மதிப்பு குறைந்து காணப்படும் நிறுவனங்கள் உள்ளன. இந்த முதலீட்டு வாய்ப்புகளைப்
இந்த ஃபண்ட் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும்.
·
இந்த ஃபண்டின் பெஞ்ச் மார்க் குறியீடு: நிஃப்டி
500 டி.ஆர்.ஐ (Nifty 500 TRI)
புதிய ஃபண்ட் வெளியீடு
தேதி: டிசம்பர் 4, 2020 முதல் டிசம்பர் 18, 2020
வரை