கொசமட்டம் ஃபைனான்ஸ் என்.சி.டி (NCD Kosamattam Finance) முதலீடு செய்யலாமா?
கொசமட்டம் ஃபைனான்ஸ் (Kosamattam Finance) நிறுவனம், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களான என்.சி.டி (NCD) வெளியிடுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
2021-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி
முகமதிப்பு :
ரூ.1,000.
குறைந்தபட்ச முதலீடு:
10 என்.சி.டி-க்கள் ரூ10,000
என் .சி. டி முதிர்வுக்காலம் :
400 நாள்கள், 30 மாதங்கள், 39 மாதங்கள், 48 மாதங்கள், 66 மாதங்கள் மற்றும் 84 மாதங்கள்.
வட்டி வருமானம்:
ஆண்டுக்கு 9.25% முதல் 10.25%
கடன் பத்திரம் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு 6 வேலை நாட்களுக்குள் பி.எஸ்.இ பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
இந்த என்.சி.டியில் முதலீடு செய்யலாமா?
தற்போது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி சுமார் 5.5% என்பதால் இந்த என்.சி.டி வருமானம் அதிகம். அதேநேரத்தில், மொத்தத் தொகையையும் இதில் முதலீடு செய்ய வேண்டாம். முதலீட்டு தொகையில் 10% மட்டும் முதலீடு செய்வது ரிஸ்க் –ஐ குறைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக