மொத்தப் பக்கக்காட்சிகள்

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் - கொண்டாடப்படுவது ஏன்?

டிசம்பர் 24 - தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

 கொண்டாடப்படுவது ஏன்?

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. 

இந்தச் சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும் கொண்டாடப்படுகிறது.



நுகர்வோர்கள் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும்.  அப்போதுதான் ஏதாவது பிரச்னை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

முதலீட்டாளர்களுக்கு சரியாக முதலீடு செய்ய உதவி.. டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்..! DSP Business Cycle Fund

முதலீட்டாளர்களுக்கு சரியாக முதலீடு செய்ய உதவி.. டிஎஸ்பி பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்..! DSP Business Cycle Fund குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000   ...