செபி புதிய அறிமுகம்.. ஃபிளக்ஸி கேப் ஃபண்ட் Flexi-cap mutual funds
ஃபிளக்ஸி கேப் ஃபண்ட் –ல் (Flexi-cap mutual funds) லார்ஜ் கேப், மிட் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளில் 65% தொகையை பிரித்து முதலீடு செய்யப்பட வேண்டும் .
இந்த மூன்று பிரிவுகளில் (லார்ஜ் கேப், மிட் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்கு) எவ்வளவு சதவிகிதம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்பது இந்த ஃபிளக்ஸி கேப் ஃபண்ட்-ன் சிறப்பு அம்சமாகும்.
இந்த ஃபண்ட் 2020 பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஃபண்டிற்கு நிதி ஆலோசகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடையே
அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.