எல்.வி.பி, 2020, செப்டம்பர்
காலாண்டு நிதி நிலை முடிவுகள்
முக்கிய நிதி நிலை முடிவுகள்
ü
2020 செப்டம்பர் காலாண்டில் லஷ்மி விலாஸ் பேங்க்-ன் செயல்பாட்டு இழப்பு (Operating Loss) ரூ . 5.66 கோடிகளாக இருக்கிறது, 2019 செப்டம்பர்
காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ . 40.37 கோடிகளாக இருந்தது
ü
2020 செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பு
(Net
Loss) ரூ.396.99 கோடியாக உள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பு ரூ . 357.17 கோடியாக இருந்தது.
ü
லஷ்மி விலாஸ் பேங்க் -ன் மொத்த வணிகம் ரூ. 37,595 கோடிகள்
ü
30.09.2020 நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 28.94% ஆக அதிகரித்துள்ளது. இது 30.9.2019 நிலவரப்படி 25% ஆக இருந்தது. மற்றும் 31.3.2020 நிலவரப்படி 26.63% ஆக இருந்தது
ü
30.9.2020 நிலவரப்படி மொத்த வைப்புத் தொகையில் மொத்த கால வைப்பு தொகை (Bulk
Term Deposit) சுமார் 4.34% ஆகும். இது 30.09.2019 நிலவரப்படி
6.79%
ஆக இருந்தது.
ü
30.9.2020 =ல்
நிகர வாராக் கடன் 7.01% ஆக உள்ளது. இது
31.03.2020. நிலவரப்படி 10.04 % ஆக இருந்தது.
மேலும், 2019 செப்டம்பர் 30-ல் 10.47%
ஆக இருந்தது.
ü செலவு வருமான விகிதம்
(Cost Income ratio) 30.09.2020 –ல் 103.67% ஆக
இருந்தது. இது 30.09.2019 –ல் 124.07% ஆக
இருந்தது.
ü வாராக் கடன் ஒதுக்கீடு விகிதம் (PCR) 79.66%