உயில் எழுதுவது ஏன் அவசியம்?
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை
பெரும்பாலான சொத்துத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிடுவதே. இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க உயில் (WILL) எழுதுவதுதான் தீர்வு.
‘உயில் எழுதுவது ஏன் அவசியம்?’
என்கிற நிகழ்ச்சியை தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் வணிக வார இதழ் நாணயம் விகடன் வருகிற 2020 5, மாலை 6.30 மணி - 7.30 மணி வரை நடத்துகிறது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் சிறப்புரை ஆற்றுகிறார். முன்பதிவு செய்ய: https://bit.ly/3kjEcNk