பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ்..!
முன்னணி தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வணிக வார இதழ் நாணயம் விகடன்.
இது ‘பங்குச் சந்தையில் வெற்றி பெற டெக்னிக்கல் அனாலிசிஸ்..!’ என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை 2020 அக்டோபர் 24-ம் தேதி மாலை 6:00 - 7:30 மணிக்கு நடத்த உள்ளது.
பயிற்சி கட்டணம் ரூ. 500.
பங்குச் சந்தை நிபுணர் டாக்டர் சி.கே.நாராயண் பயிற்சி அளிக்கிறார்.
இவர் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட்களில் குறிப்பிடத்தக்கவர்.
குரோத் அவென்யூஸ் (Growth Avenues) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி.
பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில்
40 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட
ரிச்சர்ச் அனலிஸ்ட் ஆவார்.
பதிவு செய்ய: https://bit.ly/33cNIw8