கடன் தவணை சலுகை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.
ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பிரமாண பத்திரம் தாக்கல்.
Good news for Borrowers. 6 crores people will benefit from this move.