IPO premium price கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் முதல் நாள்
பங்கு விலை 115% அதிகரிப்பு..!
கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனம், 2020 செப்டம்பர்
21-ம் தேதி புதிய பங்குகளை (ஐ.பி.ஓ IPO) வெளியிட்டது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 320 கோடி ரூபாயை திரட்டியது பங்குகள் வேண்டி
149 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தன.
பங்கு
ஒன்று ரூ.340-க்கு என்கிற விலையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்தப் பங்கு பட்டியலிடப்பட்ட போது 115% அதிகரித்தது.