IMF GDP 2021 பொருளாதார வளர்ச்சி இந்தியா 8.8%, சீனா 8.2%
பன்னாட்டு நிதியம் (IMF) வெளியிட்டுள்ள உலக பொருளாதார பார்வை பற்றிய அறிக்கை ...
நடப்பு 2020 ஆண்டில் உலக பொருளாதாரம் 4.4 சதவீதம் சரிவடையும். அடுத்த ஆண்டு 5.5 சதவிகித வளர்ச்சியுடன் மீண்டு எழும்.
அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு 5.8 சதவிகித குறையும். அடுத்த 2021 ஆம் ஆண்டு 3.9 சதவிதம் வளர்ச்சி காணும்.
இந்திய பொருளாதாரம் நடப்பு 2020 ஆம் ஆண்டு 10.3% சரிவடையும். ஆனால், அடுத்த ஆண்டு 8.8% வளர்ச்சியுடன் மீண்டு எழும். அதன்மூலம், வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை மீண்டும் பெறும்.
சீனாவின் அடுத்த 2021 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8.2% ஆக இருக்கும்.
இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.