மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு செய்யும் நேரம் மாற்றம்..!
இந்தப் புதிய மாற்றம் அக்டோபர் 19, 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது.
முதலீடு
லிக்விட் ஃபண்ட் :
மதியம் 12.30 மணி வரை
கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்,
கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்ட்:
மதியம் 1 மணி வரை
அக்ரசிவ் கலப்பின ( ஹைபிரிட்) ஃபண்ட், பங்குச் சந்தை (ஈக்விட்டி) ஃபண்ட்,
மற்றும் இதர
ஃபண்ட்கள்:
மாலை
3 மணி
வரை
யூனிட் விற்பனை
லிக்விட் ஃபண்ட், கடன் சார்ந்த ஃபண்ட்கள், கன்சர்வேடிவ் ஹைபிரிட்:
மதியம்
1 மணி
வரை
அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட்,
ஈக்விட்டி ஃபண்ட்
மற்றும் இதர
ஃபண்ட்கள்:
மாலை
3 மணி
வரை
ஃபண்ட்களுக்கு இடையே பரிமாற்றம் (Switch) :
பங்கு சந்தை ஃபண்டிலிருந்து பங்கு சார்ந்த ஃபண்ட்க்கு:
மாலை 3 மணி வரை
பங்கு சந்தை ஃபண்டிலிருந்து- கடன் அல்லது லிக்விட் ஃபண்டுக்கு:
மதியம் 1 மணி வரை
கடன் சந்தை சார்ந்த ஃபண்டிலிருந்து - கடன் அல்லது பங்கு அல்லது லிக்விட் ஃபண்டுக்கு:
மதியம் 1 மணி வரை
லிக்விட்
ஃபண்டிலிருந்து - பங்கு அல்லது கடன் அல்லது லிக்விட் ஃ பண்டுக்கு - மதியம் 1 மணி வரை