போராடினால் நாம் வெல்லலாம்!
பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்
நாணயம் விகடன், போராடினால் நாம் வெல்லலாம்!
பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ் என்கிற ஆன்லைன்
கட்டணமில்லா நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதில், மேனகா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.சங்கரலிங்கம் சிறப்புரையாற்றுகிறது.
இது அக்டோபர் 10 –ம் தேதி: மாலை 6.30 - 7.30 மணிக்கு நடக்கிறது.