2020
அக்டோபர் மாதத்தில் வாங்கக் கூடிய பங்குகள்..!
முன்னணி
பங்கு தரகு நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட். இது 2020, அக்டோபர் மாதத்தில் எட்டு துறைகளை
சேர்ந்த 20 பங்குகளில் முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பார்மா பங்குகள்: லூபின், நாட்கோ பார்மா, அப்பாட்
வேளாண் நிறுவனப் பங்குகள்: ராலிஸ், சுதர்ஷன் கெமிக்கல்ஸ்
ஐ.டி நிறுவனப் பங்குகள்: சோனட்டா சாஃப்ட்வேர்,
சையன்ட்,
வாகனத் துறை பங்குகள்: சியட், பிலிப்ஸ் கார்ப்பன்,
மஹேந்திரா சி.ஐ.இ
வங்கித் துறை பங்குகள்;
பந்தன்
பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க்