ஆக்சிஸ் குளோபல் ஆல்பா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
முக்கிய அம்சங்கள்: -
· ஷ்ரோடர் இன்டர்நேஷனல் செலக்ஷன் ஃபண்ட் குளோபல் ஈக்விட்டி ஆல்பா திட்டத்தில் முதலீடு செய்யும், இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஒரு ஓப்பன் எண்டெட் திட்டமாகும்
· இந்தத் திட்டம்,
இந்திய முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இந்திய பங்கு ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யக்கூடிய உயர்தர உலகளாவிய பரவலாக்கப்பட்ட பங்கு சார்ந்த முதலீட்டுக் கலவையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கிறது
· உலகளாவிய பங்குகளில் ஒதுக்கீடு என்பது பரவாக்குதல் நன்மைகள் காரணமாக இந்திய முதலீட்டாளர்களின் இடர்ப்பாடு- வருமானத்தை மேம்படுத்த உதவும் முடியும்.
· ஷ்ரோடர்ஸ், ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனத்தில் சுமார் 25% பங்கு மூலதனத்தை வைத்திருக்கிறது.
· புதிய ஃபண்ட் வெளியீடு தேதி: செப்டம்பர் 04, 2020 முதல் செப்டம்பர் 18, 2020