எல்.வி.பி, வங்கியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் குழுவுக்கு, ஆர்.பி.ஐ- ஒப்புதல் - வசதியான பணப்புழக்க நிலை மற்றும் வைப்புத்தொகையாளர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது சென்னை – லஷ்மி விலாஸ் பேங்க் ( Lakshmi Vilas Bank - LVB ) - ன் அன்றாட விவகாரங்கள், மூன்று தனிப்பட்ட இயக்குநர்களைக் ( independen…