ஆன்லைன் பயிற்சி வகுப்பு
கொரோனாவுக்குப்
பிறகு எந்தெந்தத் துறைகள் எழுச்சி பெறும், இதனால் வளர்ச்சி பெறும்
நிறுவனங்கள் எவையெவை என்பது குறித்து நாணயம் விகடன் ஆன்லைன் பயிற்சி
வகுப்பு நடத்துகிறது.
இதில் முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர்
விளக்க உரையாற்றுகிறார்.
பயிற்சி வகுப்பு ஜூலை 26, 2020, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு மணி நேரம் நடக்கிறது.
இந்தப் பயிற்சி
வகுப்பில் பங்கேற்கக் கட்டணம் ரூ.350. ஜூலை 25 மாலை 6 மணிக்கு (இந்திய
நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.
முன் பதிவுக்கு: https://bit.ly/2NvntZg