ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், நான்காம் காலாண்டு மற்றும் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு
சிறு கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் சிட்டி - Shriram City Union Finance Limited - Shriram City) 2019-2020 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2019-2020 ஆம் நிதி ஆண்டிடிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் நிதி ஆண்டில் தனித்த வழங்கப்பட்ட கடன்கள் (Standalone disbursements) 5.6%, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (Assets under Management) 1.7% குறைந்துள்ளன. அதேநேரத்தில், இந்த நிறுவனத்தின் முக்கிய கடன் திட்டமான எம்.எஸ்.எம்.இ கடன்கன் வழங்குது தொடர்ச்சியான அடிப்படையில் 24.9% வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனித்த நிகர லாபம் (Standalone Net Profit), கோவிட் -19 பரவல் தொடர்பான ஊரடங்கு காரணமாக முந்தைய ஆண்டை விட நான்காம் காலாண்டில் 39.1% குறைந்தது. இதற்கு வாராக் கடனுக்கான ஒதுக்கீடு நிதி ஆண்டில் 1.2% அதிகரித்ததும் ஒரு காரணம்.
துணை நிறுவனமான ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்
(Shriram Housing Finance Ltd) வலுவான செயல்பாட்டை பதிவு செய்திருக்கிறது, இதன் நிர்வகிக்கும்
சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 24.7% மற்றும் கடந்த காலாண்டில் 9.7% வளர்ச்ச்சிக் கண்டிருக்கிறது. கடன் வழங்குவது ஆண்டு கணக்கில் 48.5% மற்றும் முந்தைய காலாண்டை விட
3.6% அதிகரித்துள்ளது.
கடன் வழங்குவது காலாண்டில் ரூ. 400 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதுவரைக்கும் இந்த நிறுவனத்தின் மிக அதிக
கடன் வழங்கப்பட்ட தொகையாகும். ஆண்டின் நிகர லாபம்
179% அதிகரித்துள்ளது. இந்தத்
துணை
நிறுவனம்
2.4% ஜிஎஸ்3 இல் பதிவுசெய்திருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த சொத்து தரமாகும்.
For More Information: Adfactors PR:
Nikhil Mansukhani/Neha Nalawade: 9833552171/8169346935
nikhil.mansukhani@adfactorspr.com,
neha.nalawade@adfactorspr.com