கொரானா செய்யக் கூடியதும் .. செய்யக் கூடாததும்..
(1) உடலை குளிர்விக்கும் பொருளை உண்ணக்கூடாது. உதாரணம் - ஐஸ், தண்ணீர், பழங்கள்.
(2) உடலை குளிர்விக்கும் பயிற்சிகளை செய்ய கூடாது. உதாரணம் - தியானம் ஆழ் நிலை தியானம்.
( 3) கோரானாவிற்கு உடற் பயிற்சி சிறந்த மருத்துவம் .
(4) வெயிலில் நடக்க வேண்டும்.
(5) அதிகாலையில் குளிக்க கூடாது.
(6) இரவில் குளிக்க கூடாது.
(7 ) நடத்தல்( வீட்டிலேயே) ஜிம் பயிற்சி..
புல்லப்ஸ் சிறந்த பயிற்சி நுரையீரல் காப்புக்கு
கொரானா ஆங்கில மருந்துக்கு கட்டுப்படாது. அதன் வீரியம் அப்படி.
மூலிகை வழி, பயிற்சி வழி, சுவாச பயிற்சி வழி, உணவு வழியில்
நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
நம்மை சரி பண்ண வேறு யாரும் வர முடியாது தற்சமயம்.
நமக்கு நாமே உதவி நாமே கொல்வோம் கோரானாவை...
அனைவரும் கண்டிப்பாக இதை செய்யுங்கள்....
பலன் நிச்சயம்...
நவீன மருத்துவம், மருத்துவ மனைகள், ஸ்டீம் பாத் வழியை தேடலாம்..
அதிகம் தூங்காதீர்கள்,
பகலில் தூங்காதீர்கள்,
அதிகம் உண்ணாதீர்கள்,
அது உடலை குளிர்வித்து கபத்தை கூட்டி வாயுவை உற்பத்தி செய்துவிடும்.