மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய முதலீட்டாளர்களுக்கும் நிதி முதலீட்டை எளிதாக, குறைந்த கட்டணத்தில் வழங்கும் அப்ஸ்டாக்ஸ்

அப்ஸ்டாக்ஸ்- (Upstox) ன் உலகளாவிய முதலீட்டு தளத்துடன்இந்திய முதலீட்டாளர்கள் இப்போது சர்வதேச பங்குச் சந்தைகளில் பரந்த அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த வசதிகள் இதற்கு முன்பு இந்தியப் பங்கு முதலீட்டாளர்களுக்கு இல்லைஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெற்றதற்காக ஆர்.கே.எஸ்.வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RKSV Securities India Private Limited) சமீபத்தில் சி.டி.எஸ்.எல் விருதைப் பெற்றது.
குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம்ஆர்.கே.எஸ்.வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவின் மிகவும் விருப்பமான பங்கு வர்த்தக மற்றும் தரகு நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர்ந்து செல்கிறது.
அனைத்து இந்திய முதலீட்டாளர்களுக்கும் நிதி முதலீட்டை எளிதாககுறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்குடன் அப்ஸ்டாக்ஸ்  நிறுவப்பட்டிருக்கிறதுஇது, தொழில்முறை வர்த்தகர்கள் (professional traders) மற்றும் முதலீட்டாளர்களுக்கு நிறுவனப் பங்குகள்டெரிவேட்டீவ்கள், கமாடிட்டிகள், கரன்ஸிகள், , பரஸ்பர நிதிகள் மற்றும் இ.டி.எஃப்களில் (stocks, derivatives, commodities, currencies, mutual funds and ETFs) ஆன்லைன் முதலீடுகளை வழங்குகிறதுஇது, ஈக்விட்டி டெலிவரி வர்த்தகங்களில் பூஜ்ஜிய தரகு * என்பதை முழு வெளிப்படைத் தன்மைக்கு உறுதி செய்துள்ளது.  மேலும் இன்ட்ராடேஎஃப்&கமாடிட்டி, கரன்ஸி வர்த்தகங்களுக்கு  ஒரு ஆர்டருக்கு 20 *வசூலிக்கிறது.
அப்ஸ்டாக்ஸ்-ன் தனித்துவமான உலகளாவிய-இந்திய மாதிரி (global-Indian model) அதன் இணை நிறுவனர்களின் இந்திய-அமெரிக்க அனுபவங்களை வலுவாக பிரதிபலிக்கிறதுஅவர்கள் இந்திய மற்றும் அமெரிக்க நிதிச் சந்தைகளில் பணிபுரிந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டு வருகிறார்கள்.
உயர் தொழில்நுட்ப ஆன்லைன் வர்த்தக தளத்தின் நன்மைகளை அதன் முதலீட்டாளர்கள் பெறுவதை அப்ஸ்டாக்ஸ் உறுதி செய்கிறது. மற்றும்  உயர்தரமான சிறந்த சேவைகள் ஒவ்வொரு அடியிலும்-அவை ஒரு கணக்கைத் திறக்கும் நேரத்திலிருந்து வர்த்தகங்களை மேற்கொள்ளும் போதும் அதற்கு அப்பாலும் செயல்படுத்தப்படுகிறது.பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தை எளிமையாகவும்அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கவும் வழிகாட்டும் கொள்கையால் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படும்.
நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு தயவுசெய்து பார்வையிடவும்
ஆர்.கே.எஸ்.வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (பதிவு செய்யப்பட்ட பிராண்ட் அப்ஸ்டாக்ஸ்உலகளாவிய பங்குச் சந்தைகளுக்கு ஓர் அறிமுகமாக செயல்படுகிறது.
பத்திரிக்கை தொடர்புக்கு:
Upstox: Ashvini | +91 98195 36108 | ashvini.khandekar@rksv.in
செபி (SEBI) பதிவு எண் Registration No. INZ000185137.  பிராண்ட் பெயர் அப்ஸ்டாக்ஸ் மற்றும் லோகோ ஆர்.கே.எஸ்.வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளாகும்உறுப்பினர்கள் என்.எஸ்.இ / பி.எஸ்.இ (NSE / BSE) INZ000185137 பதிவு செய்யப்பட்ட முகவரி: 807, New Delhi House Barakhamba Road, Co nnaught Place, New Delhi- 110001.
பொறுப்பு துறப்பு (Disclaimer): பத்திர சந்தை முதலீடு, சந்தை இடர்ப்பாடுகளுக்கு உட்பட்டதுமுதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும்.
பங்கு தரகு வரம்பு செபி பரிந்துரைத்த வழிகாட்டுதல்களை மீறக்கூடாது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...