Economics SOCIALISM COMMUNISM DEMOCRACY
சோசியலிசம், கம்யூனிசம், ஜனநாயகம், முதலாளித்துவம், நாசிசம், பாசிசம் எளிய விளக்கம்
சோசியலிசம், கம்யூனிசம், ஜனநாயகம், முதலாளித்துவம், நாசிசம், பாசிசம் எளிய விளக்கம்
சோசியலிசம்
இரண்டு மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது #சோசியலிசம் (#SOCIALISM)
கம்யூனிசம்
இரண்டு மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது #கம்யூனிசம் (#COMMUNISM)
ஜனநாயகம்
இரண்டு மாடுகளிலும் பால்
கரந்து
தானே
பயன்படுத்தினால் #ஜனநாயகம் (#DEMOCRACY)
முதலாளித்துவம்
ஒரு மாட்டை
விற்று
காளை
வாங்கி
குட்டி
போட
வைத்து
பண்ணையாக்கினால் #முதலாளித்துவம் (#CAPITALISM)
நாசிசம்
அதே இரண்டு
மாட்டை
அரசாங்கம் பிடுங்கி கொண்டு
வைத்திருந்த உரிமையாளரை (Owner) கொன்று விட்டால் அது
#நாசிசம் (#NAZISM)
பாசிசம்
இரண்டு மாட்டையும் அரசு
பிடுங்கிக் கொண்டு
அவனிடமே அந்தப்
பாலை
விற்றால் அது
#பாசிசம்(#FASCISM)*
இவ்வளவு பெரிய அரசியலை இவ்வளவு எளிமையாக விளங்கியவர்.
பாவேந்தர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக