இந்தியாவில் பொதுத்துறை அரசு நிறுவனங்கள் உருவாக்கிய பிரதமர்கள்.
ஜவஹர்லால் நேரு: 33 நிறுவனங்கள்
லால் பகதூர் சாஸ்திரி 5
இந்திரா காந்தி 66
மொராஜி தேசாய் 9
ராஜீவ் காந்தி 16
வி.பி.சிங் 2
நரசிம்மராவ் 14
தேவகவுடா & குஜ்ரால் 3
வாஜ்பாய் 7
மன்மோகன்சிங் 21
நரேந்திர மோடி 0.
பொதுத்துறை அரசு நிறுவனங்களை தாரை வாா்த்த (அ) விற்ற பிரதமர்கள்.
வாஜ்பாய் 7
மன்மோகன்சிங் 3
நரேந்திர மோடி 23...
இதில் சிறப்பம்சம் என்னவெனில், ஒன்றுமே உருவாக்காத ஒருவர் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்த்தது தான்!...
- Alfred Noble