சக்திகந்த தாஸ் அறிவிப்பு!
ரிசர்வ் வங்கி ஆளுநர் - சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு:
'வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம்':
கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம்.*
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்-
உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும்
ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை*
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை-ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.*
|
பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund மதுரை பெண்களே ஜெயி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக