Type Here to Get Search Results !

கொரோனா பாதிப்பு பாலிசி ₹159க்கு கிடைக்கிறது

கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டும் இந்த சமயத்தில் அதிகம் பாதிக்கப்பட போவது கூலி வேலை செய்பவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மற்றும் மிக முக்கியமாக துப்புரவு தொழிலாளர்கள். 

இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால் ₹ 25,000/- கிடைக்க வழிவகை செய்யமுடியும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. 


ICICI Lombard Insurance Company ன் "COVID-19 INSURANCE COVER" என்கிற பாலிஸி, வெறும் ₹159/-க்கு கிடைக்கிறது. இதை எடுப்பதற்கு ஆறு விவரங்கள் மட்டுமே தேவைப்படும் (Email  ID, Name, Date of Birth, Gender, Mobile Number, Area Pin Code). ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இதை செய்துவிடலாம். 

இதன்படி, பாலிஸி எடுக்கப்பட்ட 14 நாட்கள் பிறகு, நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ₹ 25,000 வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. Home quarantine ல் இருந்தால் கூட பாலிஸி செல்லும். 

பாலிஸி எடுக்க ET Money App ஐ install செய்யவும். அதில் Coronavirus insurance என்கிற optionஐ க்ளிக் செய்யவும். ஒரு accountல் ஒரு பாலிஸி மட்டுமே எடுக்க முடியும். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
*.