எதிர்வரும் நாட்களில் நாம் கடைபிடிக்க வேண்டியவை...அதீத கவனம் தேவை.
1. அதிக கூட்டம் சேர கூடாது.
2. தனிமை நல்லது , தன் குடும்பம், தனிமை சரி
3. யாரையும் தொடாமல் இருக்க வேண்டும்
4. தும்மல் , இருமல் கூடாது.
இருமல் வந்தால் கை குட்டை வைத்து இரும்பலாம் , தும்மலாம்.
5. கூட்டத்தில் ஏ.சியில் இருக்கக்கூடாது.
6. சளி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
7. சூப் வகைகள் சாப்பிட வேண்டும்
9. குளிக்கும் போது மஞ்சத்தூள் , லெமன் , வேப்பிலை போட்டு குளிக்கலாம் (சூடு தண்ணீர் ).
10. தேநீரில் இஞ்சி சேர்க்கவும், நிலவேம்பு தூள், சீரகம் , சோம்பு , மல்லித்தூள் போட்டு கடுங்காப்பி குடிக்கவும்.
11. அடிக்கடி கை கழுவுதல் நல்லது.
12.வீட்டிற்கு வந்தவுடன் குளிக்கவும் .
13.வீட்டில் சாம்ரானி புகை போடவும்.
14.வீட்டு வாசலை சுத்தமாக வைக்கவும்
15.வெற்றிலை போடுங்கள்
16 .துளசி சாப்பிட வேண்டும்.
17.கற்பூர வள்ளி இலை சாப்பிட வேண்டும்.
18.மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள்
19. அடிக்கடி சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
20 .அசைவம் வெயில் காலத்தில் குறைத்து கொள்ளலாம்.
21 .உப்பு தண்ணீர் (கல் உப்பு + சூடு தண்ணீர் ) வாய் கொப்பளிக்கவும் 2 அல்லது 3 தடவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக