தெளிவுப்படுத்தும்
அறிக்கை
“லட்சுமி விலாஸ் வங்கி” (“Lakshmi
Vilas Bank”) தொடர்பாக சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த தவறான கட்டுரைகளுக்கான பதில்
இதுவாகும்.
அந்தக் கட்டுரைகள் தவறானவை மற்றும் அவற்றில் உண்மையில்லை என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் லிக்விடிட்டி கவரேஜ் விகிதம் (liquidity
coverage ratio),
ஒழுங்குமுறை அமைப்பு
பரிந்துரைத்த
அளவை
விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது மற்றும் நாங்கள் எங்கள் வாராக் கடன்களை
(NPAs) மீட்டெடுக்கும் பணியில்
இருக்கிறோம், எங்கள் வாராக் கடன் அளவு கடந்த காலாண்டில் (டிசம்பர் 2019) ஓரளவு குறைந்துள்ளது.
எங்கள் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பாதுகாப்பாக
உள்ளது
என்பதை உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். ஆதாரமற்ற பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எந்தவொரு சந்தை வதந்திகளையும் புறக்கணிக்குமாறு எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின்படி எங்கள் மூலதனம்
திரட்டும் திட்டங்கள் (capital
raising plans)
குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக