கொரானா ஆத்திசூடி
அடிக்கடி கை
கழுவு
ஆபத்தை
அறிந்து கொள்
இல்லத்தில் தனித்திரு
ஈரடி தள்ளி
நில்
உற்றாரை
ஒதுக்கி வை
ஊரடங்கை
மதித்து நட
எங்கேயும் சுற்றாதே
ஏக்கத்தை அடக்கி
வை
ஐயமின்றி அனைத்தும் உண்
ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொள்
ஓரிடத்தில் ஓய்ந்திரு
ஔஷதமில்லை கொரானாவிற்கு
இ ஃது
அறிதலே
இனிய
வாழ்வு.