Type Here to Get Search Results !

கொரோனா அவசர பயணம் தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா அவசர பயணம் தமிழக அரசு அறிவிப்பு

அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்

75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு


கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை -
திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம். 

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
*.