வீட்டுக்
கடன் வட்டி 6 சதவிகிதமாக
குறையும்?
மணியன்
கலியமூர்த்தி
ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ள ரெப்போ வட்டி விகித
குறைப்பு நடவடிக்கையால். வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி கடுமையாக வீழ்ச்சியை
காண உள்ளது.
இந்தியாவின்
நிலையற்ற பொருளாதார சூழ்நிலையை கவனிக்கும்போது. 2020
ஏப்ரல் மாதத்திற்கு மேல் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 6 அல்லது 6.5 சதவிகிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்திற்கு மேல் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி சுமார் 6 அல்லது 6.5 சதவிகிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கி உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது. பேலன்ஸ் டிரான்ஸ்பர் எனப்படும் ஏற்கனவே வாங்கிய கடனை வேறு வங்கிக்கு மாற்றும் பட்சத்தில். புதிதாக அறிவிக்க உள்ள குறைந்த வட்டியை விட 0.5 சதவிகித அளவிற்கு உங்களது பழைய கடனுக்கான வட்டி மாற்றம் செய்யப்படும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் மாதத் தவணையை குறைத்துக் கொள்ளலாம். அல்லது மீண்டும் உங்களது கடனை அளவை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். அதுமட்டுமின்றி தவணை காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
இந்த ஊரடங்கு உத்தரவு நிலைமை சீரான பின்னர். வங்கிகள் புதிய வட்டி விகிதங்களை அறிவிக்கும்போது. உடனடியாக நீங்கள் வாங்கியிருக்கும் கடனை வேறு வங்கிக்கு மாற்றி புதிய வட்டி விகிதத்தை அனுபவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக