ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி 4 சதவிகிதமாக குறையும்?
மணியன்
கலியமூர்த்தி
கடனுக்கான
வட்டி இறங்கும் போது கூடவே முதலீடுகளுக்கான
வட்டியும் கீழிறங்குவது தானே நியாயம்.
இந்தியாவில்
ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கு
தற்போது 6 முதல் 7 சதவிகிதம் வரை
வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
குறைக்கப்பட்ட
ரெப்போ வட்டி வீதங்கள் நடைமுறைப்படுத்தும்
போது. வங்கிகளில் வழங்கப்படும் முதலீடுகளுக்கான வட்டி 4 அல்லது 5 சதவீதம்
வரை கீழிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய கால மற்றும் பாதுகாப்பான லாபங்களை கொடுக்கும் சேமிப்பு திட்டங்களை எதிர்பார்த்துள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு வரும் காலங்களில் வைப்பு நிதி கை கொடுக்காது.
குறுகிய கால மற்றும் பாதுகாப்பான லாபங்களை கொடுக்கும் சேமிப்பு திட்டங்களை எதிர்பார்த்துள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு வரும் காலங்களில் வைப்பு நிதி கை கொடுக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக