பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு,144 தடை போன்றவற்றால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.
இந்த நிலையில் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ, ரிசர்வ் ரெப்போ, சி.ஆர்.ஆர் குறைத்துள்ளது.
இதனால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். கூடவே டெபாசிட் …