மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தூட் மணி வழங்கப்பட்ட மொத்த கடன் ரூ .4,915 மில்லியன்


முத்தூட் மணி லிமிடெட் (Muthoot Money Limited):

 முத்தூட் மணி லிமிடெட் (எம்.எம்.எல்), 2018 அக்டோபரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு  துணை நிறுவனமானது. எம்.எம்.எல், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனம், முக்கியமாக வாகனங்களுக்கான கடன்களை  வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இதன் நடவடிக்கைகள் இப்போது ஹைதராபாத்தை மையமாகக் கொண்டுள்ளன

சமீபத்தில்,  இந்த நிறுவனம் வணிக வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான கடன்களை வழங்கத் தொடங்கியது. கிரிசில் லிமிடெட், இதன் நீண்ட கால கடன் பத்திரங்களுக்கு AA-/ நேர்மறை மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 2019 டிசம்பர் 31, நிலவரப்படி இதன் வழங்கப்பட்ட மொத்த கடன் ரூ .4,915 மில்லியன் ஆகும்.


முக்கிய நிதி நிலை அம்சங்கள்: ( ரூ.பில்லியனில்)


விவரங்கள்
9M FY 20
9M FY19
Q3 FY20
Q3 FY19
கிளைகள் எண்ணிக்கை 
24
21
24
21
பணியாளர்கள் எண்ணிக்கை
297
219
297
219





வழங்கப்பட்ட கடன்  
4915
1826
4915
1826





மூலதன தன்னிறைவு விகிதம்
22
54
22
54





மொத்த வருமானம்
492
76
181
53
மொத்த செலவு
453
84
194
42
வரிக்கு முந்தைய லாபம்
39
(8)
(13)
11
வரிக்கு பிந்தைய லாபம்
43
(8)
12
11





மூன்றாம் நிலை கடன் சொத்துகள்
122
0
122
0
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள் (%)
2.45
0
2.45
0
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
30
0
30
0
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
94
0
94
0
மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு (%)
1.88
0
1.88
0





பங்குதாரர்களின் நிதி
1078
996
1078
996
மொத்த கடன் நிலுவைகள்
4086
893
4086
893
மொத்த சொத்துகள்
5164
1890
5164
1890
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...