ஆசியா அஸெட் ஃபைனான்ஸ் பி.எல்.சி, இலங்கை ( Asia Asset Finance PLC, Sri Lanka):
ஆசியா அஸெட்
ஃபைனான்ஸ் பி.எல்.சி (Asia Asset Finance PLC
- AAF), கொழும்பு, இலங்கை, டிசம்பர் 31, 2014 அன்று முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு
துணை நிறுவனமாக மாறியது. முன்னர், ஃபைனான்ஸ் அண்ட் லேண்ட் சேல்ஸ் (Finance and Land Sales) என அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இது இலங்கை மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சேவை செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. 2019 டிசம்பர் 31, நிலவரப்படி, ஏ.ஏ.எஃப்-ன் மொத்த மூலதனத்தில் 72.92% அதாவது 90 மில்லியன் பங்குகள் முத்தூட் ஃபைனான்ஸ் வசம் இருக்கிறது.
ஏ.ஏ.எஃப் என்பது இலங்கையை சேர்ந்த
பதிவு செய்யப்பட்ட
நிதி நிறுவனமாகும். இது, இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டு, இதன் பங்குகள் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
வைப்புத்தொகை
பெறும் நிறுவனமாகும். ஏ.ஏ.எஃப் 1970 ஆம் ஆன்டு முதல் கடன் வழங்கும் வணிகத்தில் உள்ளது. தற்போது இந்நிறுவனம் சில்லறை நிதி உதவி, வணிக கடன்களில் ஈடுபட்டுள்ளது மற்றும் இலங்கை முழுவதும் 28 கிளைகளைக் கொண்டுள்ளது. தற்போது மொத்த
பணியாளர்களின் எண்ணிக்கை 531 ஆக உள்ளது. 2015 ஆம் ஆண்டில், முத்தூட் ஃபைனான்ஸின் உதவியுடன்
தங்கக் கடன்கள் வழங்கும் வணிகத்திற்குள் நுழைந்தது.
முக்கிய
நிதி நிலை அம்சங்கள் LKR in
millions
|
|
|
|
|
Particulars
|
9M FY20
|
9M FY19
|
||
இலங்கை
ரூபாய்/
இந்திய
ரூபாய்
|
0.39286
|
0.38036
|
||
|
|
|
||
கிளைகள் எண்ணிக்கை
|
28
|
21
|
||
பணியாளர்கள் எண்ணிக்கை
|
531
|
525
|
||
|
|
|
||
வழங்கப்பட்ட
கடன்
|
13014
|
11630
|
||
|
|
|
||
மூலதன
தன்னிறைவு விகிதம்
|
15%
|
17%
|
||
|
|
|
||
மொத்த வருமானம்
|
2515
|
2091
|
||
மொத்த செலவு
|
2410
|
1994
|
||
வரிக்கு முந்தைய லாபம்
|
105
|
97
|
||
வரிக்கு பிந்தைய லாபம்
|
90
|
67
|
||
|
|
|
||
பங்குதாரர்களின் நிதி
|
2194
|
1925
|
||
மொத்த கடன் நிலுவைகள்
|
12532
|
11299
|
||
மொத்த சொத்துகள்
|
14726
|
13224
|
||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக