மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தூட் ஃபைனான்ஸ் வரிக்கு பிந்தைய லாபம் 49% அதிகரித்து ரூ . 2,321 கோடிகள்



முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் 

ஒருங்கிணைந்த நிர்வகிக்கும் கடன் சொத்துகள், 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 21%  அதிகரித்து  ரூ .43,436 கோடிகள்

ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 49%  அதிகரித்து  ரூ . 2,321 கோடிகள்

தனித்த நிர்வகிக்கும் கடன் சொத்துகள், 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 19%  அதிகரித்து  ரூ . 38,498 கோடிகள்

தனித்த வரிக்கு பிந்தைய லாபம் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 50%  அதிகரித்து  ரூ . 2,191 கோடிகள்

ஒருங்கிணைந்த நிதி நிலை முடிவுகள் – முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Consolidated Results of Muthoot Finance Ltd)

முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Muthoot Finance Ltd)-ன் ஒருங்கிணைந்த நிர்வகிக்கும் கடன் சொத்துகள், 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 21%  அதிகரித்து  ரூ.43,436 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில்  ரூ.35,939  கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய லாபம் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 49%  அதிகரித்து  ரூ.2,321 கோடிகளாக இருக்கிறது. இது 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில்  ரூ.1,554  கோடியாக இருந்தது.


9M FY20
9M FY19
YOY %
குழும கிளை நெட்வொர்க்
5268
4882
8%
குழுமத்தின் மொத்த கடன் சொத்துகள் (ரூ. கோடிகளில்)
43436
35939
21%
குழுமத்தின் ஒருங்கிணைந்த லாபம்  (ரூ. கோடிகளில் )
2321
1554
49%
குழுமத்தின் ஒருங்கிணைந்த மொத்த
கடன் சொத்துகளில் பங்களிப்பு
முத்தூட் ஃபைனான்ஸ்
38123
31915
19%
துணை நிறுவனங்கள்
5313
4024
32%
குழுமத்தின் ஒருங்கிணைந்த
மொத்த லாபத்தில் பங்களிப்பு
முத்தூட் ஃபைனான்ஸ்
2172
1451
50%
துணை நிறுவனங்கள்
149
103
45%























இதர சிறப்பு அம்சங்கள் (MFIN):
1.    பொது மக்களுக்கு பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வெளியீடு (Public Issue of Non-Convertible Debentures)
2019 டிசம்பரில் இந்த நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத  கடன் பத்திரங்களின் 22 வது பொது வெளியீடு மூலம் ரூ.790  கோடி  திரட்டியது.

2.  நீண்ட கால மதிப்பீட்டில் கிரிசில் மதிப்பீட்டு பார்வை (CRISIL Rating outlook on long term rating)
2020 ஜனவரி மாதத்தில் கிரிசில் எங்கள் நீண்ட கால மதிப்பீட்டைகிரிசில் ஏஏ / (நிலையானது)’  எனபதிலிருந்துகிரிசில் ஏஏ / (நேர்மறை)’ (‘CRISIL AA/(Stable)’ to ‘CRISIL AA/(Positive)) என்று  உயர்த்தியது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...