மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் 2019-20 ஆம் ஆண்டின் ஒன்பது மாதத்தில் 22,00,000 பாலிசிகள்

முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் ( Muthoot Insurance Brokers Pvt Limited - MIBPL):

எம்.ஐ.பீ.பி.எல் என்பது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு துணை நிறுவனமாகும். இது ஒரு பட்டியலிடப்படாத தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். 

இது 2013 முதல் ஐ,ஆர்,டி.ஏ,ஐ அமைப்பிடமிருந்து நேரடி தரகராக செயல்பட உரிமம் பெற்றுள்ளது. இது, பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடு திட்டங்களை சிறப்பாக விநியோகித்து வருகிறது

நடப்பு 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இதன் முதல் ஆண்டு பிரீமிய வசூல் ரூ.580 மில்லியனுடன் 835,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பாரம்பரியம், டேர்ம் மற்றும் ஆரோக்கியக் காப்பீடு பாலிசிகளை வழங்கி உள்ளது. 

நடப்பு 2019-20 ஆம் ஆண்டின் ஒன்பது மாதத்தில்  22,00,000 பாலிசிகள் மூலம் முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.1,738  மில்லியன் வசூல் செய்துள்ளது..


முக்கிய வணிக அம்சங்கள்


9M FY20
9M FY19
மொத்த பிரீமிய வசூல் (ரூ. மில்லியன்களின்)
2168
1789
பாலிசிகளின் எண்ணிக்கை
2,011,505
1,561,993



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...