ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீடு செய்த ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ்..
நிதிச் சேவை நிறுவனமான ஐ.ஐ.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் 2019-ல் அதன் நிதி, சொத்து மற்றும் மூலதன வணிகத்தை மூன்று தனித்தனி நிறுவனங்களாக பிரித்து பட்டியலிட்டது.
பங்குச் சந்தை முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் 27.85 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்று 42.83 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் பங்கை ராகேஷ் ஜூஜுன்வாலா வாங்கியதுமே அதன் விலை ஒரே நாளில் 5% அதிகரித்தது.