பாரத் பாண்ட் இ.டி.எஃப்: ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்ற முதலீடு
எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் கடன் பத்திர இ.டி.எஃப் (ETF) பாரத் பாண்ட் இ.டி.எஃப். இதன் வெளியீடு மூலம் ரூ. 7,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு 1.8 மடங்கு அதிக ஆதரவு கிடைத்தது.
மொத்தம் 55,000 பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். டிரிபிள் ஏ தரக்குறியீடு பெற்ற பொதுத்துறை பாண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் 3 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் முதிர்வை கொண்டவை.
இந்த ஃபண்ட் ஜனவரி 2, 2020 அன்று என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் வெளியீட்டு விலையை விட சற்று அதிக விலையில் வர்த்தகமானது.